தாய்லாந்தில் சரக்கு ரயில் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி
#Death
#Accident
#world_news
#Thailand
#Train
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
Mani
2 years ago

தாய்லாந்தில் நாட்டின் சஷொன்சொ மாகாணத்தில் உள்ள மியோங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் எட்டு பேர் பயணம் செய்தனர்.
அதிகாலையில், கார் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதால், வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது.
இந்த கோர விபத்தில், மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



