வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்ட பெண் மரணம்
#SriLanka
#Death
#Women
#fire
Prasu
2 years ago
பொல்பிதிகம நாகொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
வீடு தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்த குப்பைகளும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, தீயை அணைக்க முற்பட்ட போதே அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலபிடமட, பொல்பதிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.