26 இலட்சம் ரூபா மின் கட்டணம் தொடர்பாக நாமல் தெரிவித்த கருத்து
#SriLanka
#Namal Rajapaksha
#Electricity Bill
Prathees
2 years ago
26 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்து தனது தந்தையின் பெயரிலோ அல்லது தனது பெயரிலோ இதுவரை மின்சாரக் கட்டணம் பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், அவ்வாறான மின்கட்டணம் தனது பெயரில் இருந்தால், அதுபற்றி இதுவரை தமக்கு தெரிவிக்காதது ஏன் என, எம்.பி.இ மின்சார சபையிடம் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணம் இருந்தால் அதற்கான தொகையை செலுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.