அமெரிக்காவில் மருத்துவ துறையை குறிவைத்து சைபர் தாக்குதல்!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
அமெரிக்காவில் மருத்துவ துறையை குறிவைத்து சைபர் தாக்குதல்!

அமெரிக்காவில் மருத்துவதுறையை குறிவைத்து சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள  நிலையில், இது வழமைக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரங்கள் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில். சில அவசர அறைகள் மூடப்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் சேவைகள் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ப்ராஸ்பெக்ட் மெடிக்கல் ஹோல்டிங்ஸ் நடத்தும் வசதிகளில் பல முதன்மை பராமரிப்பு சேவைகள் மூடப்பட்டதுடன்,  ஏனெனில் பாதுகாப்பு வல்லுநர்கள் சிக்கலின் அளவைக் கண்டறியவும் அதைத் தீர்க்கவும் பணியாற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் குற்றங்கள் எனவும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பாதுகாப்பை மட்டுமல்ல, முழு சமூகத்தின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!