யாழ்நிலா ரயில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது!
#SriLanka
#Jaffna
#Lanka4
Thamilini
2 years ago
யாழ்நிலா ரயில் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (04.08) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவிலின் திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த புகையிரதம் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.