வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கிரிவந்தெனிய நியமனம்

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #University
Kanimoli
2 years ago
வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கிரிவந்தெனிய  நியமனம்

வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சணச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய எதிர்வரும் 5 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!