சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்!
#SriLanka
#Litro Gas
#Lanka4
Thamilini
2 years ago
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) திருத்தியமைக்கப்படவுள்ளது.
மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் இவ்வருட எரிவாயு விலை திருத்தம் தொடர்பான விலைகள் இன்று அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதோடு ஒரு மெட்ரிக் தொன் 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.