கிளிநொச்சி மக்களின் விளையாட்டுத் திருவிழா - 2023(kili People Sports Festivel)
#Kilinochchi
#people
#sports
Prasu
2 years ago
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுச் சங்கங்கள் ஆகியவற்றின் ஆதவுடன் நடைபெறும் மாபெரும் விளையாட்டு திருவிழா.
இம் மாதம் 5ம், 6ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் இறுதி நாளான 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சம்பிரதாய பூர்வ நிறைவு நிகழ்வும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.
விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (கிளி பீப்பிள்