முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பண்ணை இன்று திறந்து வைப்பு
#SriLanka
#Mullaitivu
#Lanka4
Kanimoli
2 years ago
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் றெமோ மல்றிப்பண்ணை இன்று திறந்து வைக்கப்பட்டது. தனி நபர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் குறித்த மாதிரி பண்ணை அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சால்ஸ் நிர்மலநாதன் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
30க்கும் மேற்பட்டவர்கள் தமது இப்பண்ணையில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது