தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ள கோபால் பாக்லே!
#SriLanka
#Lanka4
#TNA
#13th Amendment Act
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 08 ஆம் திகதி குறித்த சந்திப்பு இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
இதன்போது 13 ஆவது அரசியல் திருத்தம், மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சர்வகட்சி கூட்டம் குறித்து கலந்துரையாடல் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.