நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு?

#SriLanka #Fuel #Lanka4
Thamilini
2 years ago
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு?

நாடு முழுவதும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.  

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தை எதிர்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தேவையான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்காததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

நேற்றைய நிலவரப்படி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பேணப்பட வேண்டிய கொள்ளளவில் 50% இருப்பு வைக்கப்படவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 

இருப்புக்களை பராமரிக்க போதுமான உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!