குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வரும் பொலிஸ் அதிகாரி
#SriLanka
#Police
Prathees
2 years ago
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்காக பிரபலமான முக்கிய வெளிநாடொன்றில் இருந்து விசா பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர் மீதான பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விரைவில் அவர் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.