அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் பெருந்திருவிழா
#SriLanka
#Jaffna
#Temple
#Event
#Lanka4
Kanimoli
2 years ago
அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மங்களவருடம் கடகத்திங்கள் 5ஆம் நாள் (21.07.2023)அன்று ஆரம்பமாகி 17ஆம் நாள் 02.08.2023 அன்று நிறைவடையவிருக்கிறது.
10 ஆம் திருவிழாவாகிய இன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இப்புண்ணிய தினத்தில் எம்பெருமானின் நல்லருளை பெற்றுக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
