அந்தமான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

#world_news #Earthquake #Lanka4
Thamilini
2 years ago
அந்தமான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று (29.07) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.  

பூமியின் மேற்பரப்பில் இருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைகொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4