கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடல்(புகைப்படங்கள் உள்ளே)

#SriLanka #Douglas Devananda #Meeting #Kilinochchi #Minister
Prasu
2 years ago
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடல்(புகைப்படங்கள் உள்ளே)

கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 27 கமக்கார அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில், கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் சம்மந்தப்பட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நீர்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

images/content-image/1690476290.jpg

images/content-image/1690476306.jpg

images/content-image/1690476324.jpg

images/content-image/1690476340.jpg

images/content-image/1690476356.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!