வெளிநாடு செல்லும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Women #work #Foriegn
Mayoorikka
2 years ago
வெளிநாடு செல்லும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்ல விரும்பும் தாய்மாருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 அந்த வகையில், 2 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும்போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை முன்வைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும், பாதுகாவலர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!