கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம்: அகற்றப்பட்ட கர்ப்பப்பை! தந்தையின் கோரிக்கை

#SriLanka #Kilinochchi #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம்: அகற்றப்பட்ட கர்ப்பப்பை!  தந்தையின் கோரிக்கை

கிளிநொச்சி வைத்திய சாலை வைத்தியர்களின் தாமதத்தாலும் அசமந்த போக்காலும் குழந்தை இறந்து பிறந்துள்ளதோடு தாயின் கற்ப பையை எடுக்க நேர்ந்துள்ளதாக  கணவனால் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 தந்தையான இராசதுரை சுரேஷ் என்பவரால் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய  பின்னர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.
images/content-image/1690345491.jpgimages/content-image/1690345499.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!