சிம்ம ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
சிம்ம ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டிய மோதிரமானது மாணிக்கம் பதித்துள்ள மோதிரமாகும். 

மாணிக்கம் பதித்த மோதிரம் அணிவதால் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகளை கட்டுப்பாட்டுடன் வைக்கும். வீண் பேச்சு வார்த்தைகள் குறையும். 

தீய எண்ணங்கள் கொண்ட நண்பர்களின் உறவுகள் நின்றுபோகும். மாணிக்க மோதிரம் நல்ல உடல் நலம் மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் வாழ்வில் உயர்வை கொடுக்கும். 

உடலுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து மனதிற்கு மன உறுதியையும், தன்னம்பிக்கையும் தரும். பகைவரிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்கும். நிம்மதியான தூக்கம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். 

செய்கின்ற தொழிலில் அதிக லாபம் கிடைக்கப்பெறும். சூரிய திசை நடப்பவர்கள் இந்த மாணிக்க மோதிரத்தினை அணியலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!