2024 ஆம் ஆண்டில் வங்கி விடுமுறைகளை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #government #Gazette
2024 ஆம் ஆண்டில்  வங்கி விடுமுறைகளை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு!

 2024 ஆம் ஆண்டில் அரச மற்றும் வங்கி விடுமுறைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 அடுத்த ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகளின் எண்ணிக்கை 25 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!