ஒரே நாளில் 600இற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த ரஷ்ய படையினர்!
#War
#Lanka4
#Soldiers
#Russia Ukraine
Dhushanthini K
2 years ago

உக்ரைனில் நேற்று (22.07) ஒரே நாளில் 640 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகியதில் இருந்து 2 இலட்சத்து 41 ஆயிரத்து 330 கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 07 டாங்கிகள் மற்றும் 19 பீரங்கி அமைப்புகளையும் ரஷ்ய படையினர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.



