கொழும்பில் இருந்து யாழ் பருத்தித்துறைக்கு நடைபயணமாக வந்த வெளிநாட்டவர்

#Colombo #Jaffna #walk
Prasu
2 years ago
கொழும்பில் இருந்து யாழ் பருத்தித்துறைக்கு நடைபயணமாக வந்த வெளிநாட்டவர்

கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.

1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை பயணத்தை அண்மையில் ஆரம்பித்திருந்தார்.

 இவ்வாறு கொழும்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர் இன்று (21.07.2023) பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!