வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

#SriLanka #Parliament #Bank #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன்  நிறைவேற்றம்

வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று இடம்பெற்றது.

 இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!