பால் மாவின் விலை விலையில் மாற்றம்! இன்றுமுதல் அமுலில்

#SriLanka #prices #Milk Powder
Mayoorikka
2 years ago
பால் மாவின் விலை விலையில் மாற்றம்! இன்றுமுதல் அமுலில்

இன்றுமுதல்(21) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த வகையில் 400 கிராம் பால் மா பக்கட்டின் புதிய விலை 999 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!