ரிஷப ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
ரிஷப ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரக்கல் (rasi kal) பதித்த மோதிரம். ரிஷப ராசியினர் வைரம் மோதிரத்தினை அணிவதால் மகிழ்ச்சியையும், யோகத்தினையும், வசீகரத்தையும் கொடுக்கும். 

தோற்றப்பொலிவு உண்டாகும். மனம், மெய் ஆகிய இரண்டிற்கும் வளத்தினை சேர்க்கும். கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க செய்யும் இந்த வைர மோதிரம்.

மேலும் தொழிலில் விருத்தி நடைபெறும், வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் கொடுக்கும். எந்த செயலிலும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கக்கூடியது. 

வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக சுக்கிர திசை நடப்பவர்கள் இந்த வைரம் பதித்த மோதிரத்தினை அணியலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!