வட்டி விகிதத்தை குறைக்க வணிக வங்கிகள் தீர்மானம்!

#SriLanka #Lanka4 #debit card #credit card
Kanimoli
2 years ago
வட்டி விகிதத்தை  குறைக்க வணிக வங்கிகள் தீர்மானம்!

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன. கிரெடிட் கார்டுகளுக்கான தற்போதைய 34% வட்டி விகிதம் 30% ஆக குறைக்கப்படும் என்று வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதத்தை குறைத்துள்ளதுடன், வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!