ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவை நீக்க தீர்மானம்!

#SriLanka
Mayoorikka
2 years ago
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவை நீக்க தீர்மானம்!

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!