அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!
#India
#Cinema
#TamilCinema
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தமிழ் ரசிகர்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.



