பிரான்சில் ஓர் வரலாற்று நிகழ்வு: உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது

#SriLanka #France
Prathees
2 years ago
பிரான்சில் ஓர் வரலாற்று நிகழ்வு: உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது

சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழினவழிப்பான “கறுப்பு யூலை” 40 வது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் “கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவாக மரம் நடும் நிழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது . 

 உலகப்பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந் நிகழ்வு குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தமையால் அனைவரும் எங்களுடை அழைப்பை ஏற்று இவ் வரலாற்று நிகழ்வில் தாங்களும் கலந்து சிறப்பிற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 காலம்:18/07/2023

 நேரம்:18h30

 இடம்: Parc de la mare à la veuve Rue de Metz, 93140 Bondy

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4