கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு!

#SriLanka #Colombo #Lanka4
Thamilini
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15.07) நீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இன்று காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு ஒன்று தொடக்கம் 04 வரையான பகுதிகளுக்கு நீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

நீர் வழங்கும் குழாய் அமைப்புகளில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்பு பணிகள் காரணமாக நீர்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4