இரண்டாவது பாடலை 'குஷி' படக்குழுவினர் வெளியீடு

#India #Cinema #TamilCinema #Tamilnews #ImportantNews #Movie
Mani
2 years ago
இரண்டாவது பாடலை 'குஷி' படக்குழுவினர் வெளியீடு

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் ஒன்றையும், அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் 'என் ரோஜா நீயே' படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதே நேரத்தில், 'குஷி' படக்குழுவினர் 'ஆராத்யா' என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். மதன் கார்க்கியின் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி இணைந்து பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!