தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

#SriLanka #Australia #Srilanka Cricket
Mayoorikka
2 years ago
தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த  சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சந்தித்துள்ளார்.

 இந்த சந்திப்பு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

 சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவுடன் குணதிலக்கவை சந்தித்த புகைப்படத்தை “சகோதரனை பார்த்ததில் மகிழ்ச்சி” என்ற வாசகத்துடன் ஹரின் பெர்னாண்டோ சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

images/content-image/2023/07/1689226724.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!