வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனையின் கௌரவிக்கும் நிகழ்வு

#India #SriLanka #Lanka4 #sports #Sports News
Kanimoli
2 years ago
வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனையின் கௌரவிக்கும் நிகழ்வு

இந்தியாவில் கடந்த 18.06.2023 புதுடில்லியில் பகிறங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவி செல்வி தவராச சானுயாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 குறித்த சுற்றுப் போட்டியில் 12 நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று வெங்களப் பதக்கத்தினை வென்ற செல்வி தவராச சானுயாவை கொரவிப்பதற்காக இன்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் தூதுவர் ராம் மகேஸ் மாகாதேவ ஆச்சிரமத்திற்கு சென்றிருந்தார். குறித்த மாணவியை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துடன்,

 சாதனை மாணவியினை மதிப்பளித்தார். குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!