விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படம் குறித்த புதிய அப்டேட்
#India
#Cinema
#TamilCinema
#2023
#Tamilnews
Mani
1 year ago

இந்நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபல இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனிஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பிற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



