சுவிஸ்சர்லாந்தில் ஆடிப் பூரப் பெருவிழாவும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையும்!

#Switzerland #Temple #Festival
Mayoorikka
2 years ago
சுவிஸ்சர்லாந்தில் ஆடிப் பூரப் பெருவிழாவும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையும்!

சுவிஸ்சர்லாந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடம் வழங்கும் ஆடிப் பூரப் பெருவிழாவும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையும் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் இரண்டு மணிவரை ஆடி அம்மாவாசை சிறப்பு நிகழ்வும் எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆடிப்பூர சிறப்பு பூஜையும் இடம்பெறும்.

 எனவே பக்தர்கள் இத்தினங்களில் வந்து நேர்த்திக்கடன் மற்றும் பூஜை வழிபாடுகளில் காத்துகொண்டு அம்பிகையின் அருளை பெற்றுச் செல்ல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/07/1689059985.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!