பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் உடல் கருகி பலி

#Death #Arrest #Police #Accident #Pakistan #Lanka4
Kanimoli
2 years ago
பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் சர்கோதா பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் வேனில் பயணம் செய்தனர்.

 பால்வால் நகர் அருகே சென்றபோது அந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். 

இதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!