பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

#SriLanka #Protest #Lanka4 #students #University
Kanimoli
2 years ago
பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மஹரகம நகரில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

 மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு, மாணவர்கள் அடக்குமுறையை நிறுத்துதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!