காட்டு யானை முன் செல்பி எடுத்த 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

#India #Tamil Nadu #Arrest #Elephant #Tamilnews #Breakingnews #Kerala
Mani
2 years ago
காட்டு யானை முன் செல்பி எடுத்த 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

ஆசனூர் அருகே காட்டு யானை முன் செல்பி எடுத்த 2பேருக்கு தலா 10ஆயிரம் ரூபாய் அபராதம். செல்பியால் கோபம் அடைந்த யானையிடம் இருந்து காரில் தப்பி ஓட முயன்றவர்களை துரத்திப் பிடித்து அபராதம் விதித்தது வனத்துறை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4