தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்

#SriLanka #Police #Lanka4 #Foriegn
Kanimoli
2 years ago
தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுளள்ளது.

 கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!