தியாகேந்திரன் வாமதேவா அவர்களின் கஷ்டப்படும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு

#SriLanka #Lanka4 #இலங்கை #லங்கா4
தியாகேந்திரன் வாமதேவா அவர்களின் கஷ்டப்படும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு

வறுமை, பிணி மேலும் குடும்ப பிரச்சனை போன்ற இன்னோரன்ன காரணிகளால் கல்வியை தொடர சிரமப்படும் மாணவர் நலன் கருதி தியாகேந்திரன் வாமதேவா அவர்களது தியாகி அறக்கட்டளை நிதியத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா பத்தாயிரம் மாதாந்த கொடுப்பனவை வழங்கி அவரது அளப்பரிய சேவையை மேலும் தொடரவுள்ளார்.

இதன்படி, கஷ்டப்படும் மாணவர்கள் தியாகி ஐயா அவர்களை தொடர்பு கொண்டு தங்களது நிதித்தேவையை நிறைவேற்றிக்கொள்ளளாம்.

images/content-image/1688628858.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!