உதயநிதி ஸ்டாலினை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

#India #SriLanka #Governor
Mayoorikka
2 years ago
உதயநிதி ஸ்டாலினை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து  கலந்துரையாடல் மேற்கொண்டார்

தமிழக மக்களின் ஆதரவினை இலங்கையர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அங்கீகரிக்கின்றனர் என இந்த சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 அத்துடன், தமிழகம் இலங்கைக்கு மிகவும் அருகில் இருப்பதால் இருநாடுகளுக்கிடையிலான உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

images/content-image/2023/07/1688622138.jpg

images/content-image/2023/07/1688622125.jpg

images/content-image/2023/07/1688622109.jpg

images/content-image/2023/07/1688619684.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!