ஆஸ்திரேலியாவில் 17 மாத குழந்தையை கொலை செய்த 30 வயது நபர்

#Death #Australia #Murder #baby
Prasu
2 years ago
ஆஸ்திரேலியாவில் 17 மாத குழந்தையை கொலை செய்த 30 வயது நபர்

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் வசித்த 17 மாத குழந்தையை கொலை செய்ததாக 30 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் கடந்த மாதம் 7ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 2 நாட்களுக்குப் பிறகு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதுடன், இன்று அடிலெய்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!