அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் கையிருப்பில்: சுகாதார அமைச்சர்

#SriLanka
Mayoorikka
2 years ago
அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும்  கையிருப்பில்: சுகாதார அமைச்சர்

அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு மருந்துகளும், தம்வசம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில், அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கத் தயார் என, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.

 ஹொரண பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், 350 அத்தியவசிய ஒளடதங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 சுமார் 100 ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எவ்வாறிருப்பினும், ஒளடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4