பசுபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானம்

#Flight #Accident #Russia #War #Ocean
Prasu
2 years ago
பசுபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானம்

ரஷியாவின் கம்ஷதா தீபகற்பத்தில் இருந்து அவாஷா வளைகுடாவில் பசுபிக் கடலில் இன்று ரஷிய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.

அப்போது, மிக்-31 ரக போர் விமானம் பசுபிக் கடலில் விழுந்த்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் விமானிகள் 2 பேர் கடலில் விழுந்தனர். கடலில் விழுந்த விமானிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

அதேவேளை, போர் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து ரஷிய விமானப்படை இதுவரை தகவல் வெளியிடவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!