சுவிஸ் சுக்மாநிலத்தில் குடும்பங்களுக்கு குறைந்த வாடகையில் 2000 வீடுகள் கொடுக்க முடிவு

#swissnews #Home #Lanka4
Kanimoli
2 years ago
சுவிஸ் சுக்மாநிலத்தில்  குடும்பங்களுக்கு குறைந்த வாடகையில் 2000 வீடுகள் கொடுக்க முடிவு

சுவிஸ் சுக் மாநிலத்தில் சுவிஸ் ஜனனாயக கட்சியின் அயராத முயற்சியால் வீடு இல்லாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு குறைந்த வாடகையில் 2000 வீடுகள் கொடுக்க சுக் மாநிலம் சம்மதித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற எண்ணத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!