மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை! கணவன் கைது
#India
#Death
#Murder
#Tamil People
#husband
#wife
#Tamilnews
#Breakingnews
#Killed
Mani
2 years ago
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது.
வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணத்தை பிறந்த வீட்டிற்கும், உறவினர்களுக்கும் கொடுத்ததாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக விசாரணையில் தகவல்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே