மாமன்னன் படமும் மாரி செல்வராஜின் மாறுபட்ட கருத்தும்
#Cinema
#Actor
#Director
#Lanka4
Kanimoli
2 years ago

தேவர் என பாடலில் குறிப்பிடுவது வெறும் கற்பனையான தேவலோகத்தில் இருக்கும் கற்பனை உலக மக்களை. இதுகூட தெரியாதா இவருக்கு?????
தன் தொழிலை தான் பெருமையாக எண்ணாதவரை சாதி இருக்கும். முதலில் உங்கள் மனதில் சாதி தொடர்பான தாழ்வு மனப்போக்கை களையுங்கள்.
அதை படம் எடுங்கள். நாடும் திருந்தும் நீங்களும் திருந்துவீர்கள். இதுவும் ஒரு சாதி கட்சியைபோன்றது.
நீங்க மட்டும் நடக்கிற விடயத்தை மட்டுமா படம் எடுக்கிறீர்கள்? அதில் மிகைப்படுத்தல் இல்லையா???



