கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

#SriLanka #Lanka4 #GunShoot
Kanimoli
2 years ago
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகச் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன. அவற்றில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இருந்தும் பதிவாகியுள்ளன.

 இதன் காரணமாக மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இதற்காக 600 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 உடனடியாக வீதித் தடைகளைப் பயன்படுத்தி வாகனப் போக்குவரத்தைச் சரிசெய்தல், அவசரச் சோதனைகளை மேற்கொண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4