புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமனம்

#SriLanka #AirCraft #Air Force
Prasu
2 years ago
புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமனம்

புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக அவர் பதவியேற்க உள்ளார். கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர், கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் இருந்து வந்த முதலாவது விமானப்படைத் தளபதியாகவும் கருதப்படுகிறார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!