ஹெரோயின் போதைப்பொருளுடன் இராணுவ சிப்பாய் கைது

#SriLanka #Arrest #drugs #Soldiers #Military
Prasu
2 years ago
ஹெரோயின் போதைப்பொருளுடன் இராணுவ சிப்பாய் கைது

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காலி பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்கொட லலிஹெட்டுவ பிரதேசத்தில் வைத்து ஒருவர் இரவு 10 மணியளவில் சந்தேகத்தின் கொஸ்கொட பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!