இந்த வருடத்தில் 48 சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம்

#SriLanka #Keheliya Rambukwella #Hospital #children #Lanka4
Kanimoli
2 years ago
இந்த வருடத்தில் 48 சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 48 சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை 600 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 மொத்த தொழுநோயாளர்களில் 8.4 வீதமானோர் சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழு நோயாளர் பிரிவு தெரிவிக்கின்றது.

 இதேவேளை, அடுத்த மாதத்திலிருந்து தொழுநோயாளிகளை அடையாளம் காணும் செயற்பாடுகளில் தன்னார்வ குழுக்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!